மதுரையில் சிறைக்கு செல்வதற்காக அடுத்தவர் காருக்கு தீ வைத்த நபர் கைது Aug 05, 2024 324 மதுரையில், சிறைக்கு போக வேண்டும் என்பதற்காக தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காரை பெட்ரோல் ஊற்றி எரித்து, கல்லால் கண்ணாடியை உடைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சி.சி.டிவி பதிவைக் கொண்டு, கீழமாசி வீதியை...